ethiri.com

லண்டனில் இரத்தம் வழங்கிய மான தமிழ் பெண்கள் – கலக்கும் நிழல் படங்கள் ……………..

லண்டனில் தியாக தீபம் திலீபன் நினைவை ஒட்டி லண்டனில் இரத்த நன் கொடையில் உணர்ச்சி
தமிழர்கள் ஈடுபட்டனர் .
இதில் குறிப்பாக பெண்களும் தாமும் சலைத்தவர்கள் அல்ல என்பதை இங்கை நிருபித்துள்ளனர் .

தாயக நினைவுடனும் ,மனிதாபிமான நோக்குடனும் இந்த பணியை ஆற்றியை இந்த உணர்ச்சி தமிழகளுக்கு
எதிரி இணையம் சிரம், தாழ்ந்த வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது .

ethiri.com

இவ்விதம் இங்கே இரத்த நன்கொடை வழங்கியவர்கள் விபரங்களை சிங்கள உளவுத்துறை
சேகரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை .

இவ்வாறனவ செயல் பாட்டில் உள்ளவர்கள் விபரங்களை சேகரித்து இலங்கை வான்தளத்தில் வைத்து
அந்த உறவுகளது ,உறவினர்கள் சிங்கள படைகளினால் வதைகளிற்கு உள்ளானது குறிப்பிடதக்கது .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post