ethiri.com

வடகொரியா அதிபரை போட்டு தள்ள அமெரிக்கா அதிபர் உத்தரவு – பர பரப்பில் கொரியா கண்டம் ……

வடகொரியா அதிபர் உலக சண்டியர் அமெரிக்காவுக்கு தண்ணி காட்டி வருகிறது .
அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடி பணியாது தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என
கூறியவாறு அணுகுண்டு சோதனைகள் முதல் ,ஏவுகணைகள் சோதனை வரை இடைவிடாது நடத்திய
வண்ண உள்ளது .

வடகொரியா மக்களை அந்த நாட்டு அதிபர் சர்வதிகார ஆட்சியை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா
உள்ளிட்ட நாடுகள் ஊடகங்கள் வாயிலாக பரப்புரையை
புரிந்து வருகின்றன
மிக கொடூரமானவர் வடகொரிய ஆதிபர் என்பதை சுட்டி காட்டவே இந்த பரப்புரைகள் இடம்பெறுகின்றன .

இதற்க்கு மத்தியில் இவரை போட்டு தள்ளும் நகர்வில் அமெரிக்கா உளவுத்துறை தீவிரமாக செயல் பட்டு வருகிறது
கழுகு பார்வையின் பிடியில் இருந்து வடகொரிய அதிபர் தப்பித்து வருவதே அமெரிக்காவுக்கு மிக பெரும் சவாலாக மாறியுள்ளது

(அழகிய மனைவியுடன் வடகொரியா அதிபர் )

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post