ethiri.com

உலகின் மிக பெரும் அணுகுண்டு ,சினோ உடைக்கும் கப்பலை கடலில் இறக்கிவிட்ட ரஷ்யா-அதிர்ச்சியில் அமெரிக்கா ….

உலகின் மிக பெரும் அணுகுண்டுகளை தாங்கிய சினோ உடைக்கும் கப்பலை ரஷ்யா
கடலில் இறக்கி விட்டுள்ளது .

அதிக குளிரால் உறையும் நாடக உலகின் முதல் நிலையில் உள்ள ரஷ்யா தனது நாட்டின் கால நிலைக்கு ஏற்ப
போரியல் ஆயுதங்களை வடிவமைத்து உலக வல்லாதிக்க நாடுகளுடன் போட்டி போட்டு வருகிறது .

ethiri.com

அதற்கு அமைவாக இரண்டாம் உலக யுத்தத்தில் தம கற்று கொண்ட பாடத்திற்கு அமைவாக மாற்றி யோசித்து
நவீன முறையில் பெரும் இராட்சத ஆயுதங்களை தயாரித்து வருகிறது குறிப்பிடதக்கது
உலகின் மிக பெரும் அணுகுண்டு ,சினோ உடைக்கும் கப்பலை கடலில் இறக்கிவிட்ட ரஷ்யா-அதிர்ச்சியில் அமெரிக்கா 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post