ethiri.com

வித்தியா கொலை வழக்கில் சம்பந்த பட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி மீண்டும் கைது …..

இலங்கையில் வடக்கு பகுதியில் வித்தியா கொலை வழக்கில் தொடர்பு பட்ட
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி DIG Lalith Jayasinghe மீண்டும் கொலை வழக்கில் கைது
செய்ய பட்டுள்ளார் .

ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் ஒருவரை கொலை புரிந்தார் என்ற குற்றசாட்டிலேயே
இந்த கைது இடம்பெற்றுள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post