ethiri.com

மக்கள் வீடுகளை உடைத்தெறியும் இராணுவம் -அரங்கேறும் புத்தமத வெறி – கண்ணீர் வீடியோ ……

மியன்மாரில் ரோகிங்கயா முஸ்லீம் மக்கள் மீது அழும் புத்தமத இனவெறியர்களினால்
கொலை களம் திறக்க பட்டுள்ளது .

இலங்கையில் சிறுபான்மை தமிழர்களுக்கு சிங்கள பவுத்த இனவாதத்தால் கட்டவிழ்க்க
பட்டது போன்று இங்கும் இடம் பெற்று வருகிறது .

ethiri.com

முஸ்லீம் மக்கள் மியன்மாரில் இருந்து முற்றாக வெளியேற்ற பட வேண்டும் என ஆளும் பவுத்த மதம்
கூறி வருகின்ற நிலையில் இந்த படுகொலை களம் கட்டவிழ்த்து விட பட்டுள்ளது


 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post