ethiri.com

அமெரிக்கா நாய் குலைக்கிறது – முடிந்தால் அடித்து பார் -வடகொரியா அதிபர் பதிலடி ……………

வடகொரியா மீது பல நாடுகள் ஒன்றிணைந்து தாக்குதலை தொடுக்க தயாராகி வரும் நிலையில்
அந்த நாடோ தம்மை பாதுகாத்து கொள்ள புதிய வகையான ஏவுகணை ,மற்றும் அணுகுண்டு சோதனைகளை
நடாத்தி வருகிறது .

இந்த நிலையிலே எங்களினால் வடகொரியாவை முற்றாக அளிக்க முடியும் ஆனால் அதனை நாம் செய்ய மாட்டோம்
என அமெரிக்கா அதிபர் தெரிவித்திருந்த நிலையில் வடகொரியாவோ அமெரிக்கா நாய் குலைக்கிறது
முடிந்தால் எமது நாட்டை அழித்து பார்க்கட்டும் என வடகொரியா சூளுரைத்துள்ளது
அமெரிக்கா நாய் குலைக்கிறது - முடிந்தால் அடித்து பார் -வடகொரியா அதிபர் பதிலடி 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post