ethiri.com

70 நீதிபதிகள் திடீர் இடமாற்றம் – இளம் செழியனும் மாற்ற படுகின்றார் – குசியில் வித்தியா கொலையாளிகள்

இலங்கையில் எதிர் வரும் ஜெனவரி முதலாம் திகதியில் இருந்து இலங்கையில் உள்ள
எழுபது நீதிபதிகள் இடமாற்றம் செய்ய படுகின்றனர் ,மேற்படி அறிவிப்பு விடுக்க பட்டுள்ள நிலையில்
தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது .

யாழ்மாவட்ட உச்ச நீதிமன்ற நீதியாக விளங்கும் இளஞ்செழியனும் மாற்ற படும் நிலையில்
வித்தியா கற்பழிப்பு கொலையாளிகள் குசியில் உறைந்துள்ளனர்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post