( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

லண்டனில் தமிழர்களிடம் நகை கொள்ளை -வீதியில் நடக்கும் கிளித்தட்டு -video……………..

லண்டன் குறைடன் தொண்டங் கீற்று பகுதியில் வீதியால் தமது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த
தமிழர்களை இலக்கு வைத்து அங்கு வந்த மோட்ட சைக்கிள் காப்பிலி
திருடர்கள் அவர்கள் அணிந்து சென்ற நகைகளை கத்தி முனையில்
மிரட்டி அறுத்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

பலமுறை நகைகளை நைந்து வீதியால் செல்லாதீர்கள் என செய்திகள் வெளியிட்ட பொழுதும்
அதனையும் தாண்டி செல்லும் இவ்வாறானவர்கள் இவ்வாறு திருடர்களிடம் சிக்கி
கொள்வது குறிப்பிடத்தக்கது

எதிரி

மேலும் வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்
 

Related Post