ethiri.com

புலி போராளிகளை வெட்டி கொலை புரியும் காட்சிகளை வெளியிட தயாராகும்தொலைக்காட்சி நெருக்கடியில் சிக்க போகும் இலங்கை . ..

ஐரோப்பாவை தளமாக கொண்டும் ,இலங்கை அரச ஓட வைத்த தொலைகாட்சி ,மற்றும் ஊடகம் ஒன்றிணைந்து சிங்கள அரசுகள்
இறுதி போரின் போது புரிந்த மனித படுகொலைகள் தொடர்பான காட்சி தொகுப்பு ஒன்றை வெளியிடவுள்ளது .

இந்த காட்சிகள் என்பது சரத் பொன்சேகா கூறிய விடயத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும் ,ஐநாவின் கூட்ட தொடருக்கு
மேலும் நெருக்கடியை தருவிக்கும் ஒன்றாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது .
இதில் பெண் போராளிகள் கைகள் கட்ட பட்டு ,மார்புகள் ,தலைகள் ,மற்றும் அந்தரங்க உறுப்புக்குகுள்
வெட்ட படும் காட்சிகளும் ,தலைகளை வெட்டி துப்பாக்கியின் முனைகளில் கொழுவி தொங்க விட்டுள்ள காட்சிகள் உள்ளடங்கும்
என நமபிக்கையான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

ethiri.com

அத்துடன் மிக முக்கிய பத்து முது நிலை தளபதி போராளிகள் தொடர்பான
மர்ம போரியல் விடயங்களும் அடங்கும் என்பதாகும் .

இதுவரை இலங்கை சிங்கள படைகள் தொடர்பில் வெளியான காட்சிகளை விட அதி
கோரமான காட்சிகளாக இவை விளங்கும் என அடித்து கூற படுகிறது .

இலங்கை ஓடுமா ..?அல்லது ஆடுமா ,…? என்பதை குறித்த ஊடகங்கள் மேற்படி காட்சிகளை வெளியிட்டதன்
பின்னர் புரிந்து கொள்ள முடியும் .

இதில் சில தமிழக தலைகளும் உருளும் சாத்தியம் உள்ளது .
நீண்ட நாள் அமைதி உடைத்து வெளிவரவுள்ள இந்த காட்சிகள்
கொழும்பை அலற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை .

இந்த காட்சிகளை வழங்கியதே தேகோத்தபாயவின் நம்பிக்கை சிங்கள இராணுவ பிரிகேடியர்கள் என்பது தான் விந்தை .
இந்த படங்களை உற்று பாருங்கள் களமுனை எதுவாக இருக்கும் என்பதை ஊகிக்கலாம்
புலி போராளிகளை வெட்டி கொலை புரியும் காட்சிகளை வெளியிட தயராகும் - தொலைக்காட்சி --நெருக்கடியில் சிக்க போகும் இலங்கை ..! 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post