( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

இளம் பெண்ணை கடத்தி கற்பழித்து வீடியோ பிடித்து மிரட்டிய கும்பல் …..

இந்தியா கொல்கத்தா பகுதியில் வன பகுதி சாலை யோரமாக நடந்து சென்ற இளம் பெண் ஒருவரை
கடத்திய கும்பல் அவரை காருக்குள் இழுத்து சென்று கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளன .

தாம் மேற்கொண்ட பாலியல் உறவை வீடியோ பிடித்து மேற்படி பெண்ணை மிரட்டி சென்றுள்ளனர் .

எதிரி

குற்றவாளிகளை கைது செய்யும் தீவிர நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post