ethiri.com

லண்டன் வீதியில் நடந்த துப்பாக்கி சண்டை – மக்களுக்கு பொலீசார் எச்சரிக்கை – லண்டன் தமிழர்களே உசார் – video…..

லண்டனில் மூன்று குழு நபர்கள் சொட் கண் ரக துப்பாக்கியை தாங்கியபடி படி மக்களை சுட்டு தள்ளும்
காட்சிகளை பொலிசார் வெளியிட்டுள்ளனர் .

இவ்வாறான சமபவங்கள் இடம்பெறும் போது அவ்விடத்தில் இருந்து உடனடியாக மக்களை வெளியேறும் படியும்
அதில் இருந்து எவ்வாறு தப்பித்து கொள்வது என்பது தொடர்பில் பாதுகாப்பு பிரிவினர்
தகவல்களை வழங்கியுள்ளனர் .

ethiri.com

எனவே லண்டன் மக்களே இதனை பார்வையிட்டு உசாராக இருங்கள் .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post