ethiri.com

-மாட்டு பண்ணைகள் போல பிள்ளைகள் பண்ணை -இலங்கையில்11,000 பிள்ளைகளை பெற்று வெளிநாடுகளுக்கு கடத்தி விற்றது அம்பலம் …

இலங்கையில் 1980ஆண்டுகளில் இரகசிய இடம் ஒன்றில் பிள்ளைகளை பெற்று அங்கு பண்ணைகள் போல வளர்க்க
பட்டு பின்னர் அந்த சிசுக்கள் வெளிநாடுகளுக்கு
விற்பனை புரிய பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது .

மேற்படி விடயம் தொடர்பில் ஒல்லாந்து தொலை காட்சி ஒன்று புதிய பர பாப்பு தகவலை வெளியிட்டுள்ள நிலையில்
இலங்கை அரசு இது விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது .

ethiri.com

பெண்களை காசு கொடுத்து வாங்கியும் கடத்தி கர்ப்பமாக்க பட்டு இந்த இசுக்கள் பிரசவிக்க பட்டுள்ளது

இவ்வாறு பிறந்த குழந்தைகளில் 11,000 சிசுக்கள் வெளி நாடுகளுக்கு விற்பனை புரிய பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது

-மாட்டு பண்ணைகள் போலை பிள்ளைகள் பண்ணை -இலங்கையில்11,000 பிள்ளைகளை பெற்று வெளிநாடுகளுக்கு கடத்தி விற்றது அம்பலம்

 
கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post