ethiri.com

பள்ளி மாணவியை மைதானத்தில் வைத்து கிஸ் அடித்த சமூர்த்தி உத்தியோகஸ்தர் – மண்டைதீவில் நடந்த அசிங்கம் …

யாழ் பாடசாலையை சேர்ந்த மாணவி ஒருத்தி மண்டை தீவுக்கு விளையாட்டு போட்டிக்கு சென்றுள்ளார்
அப்போது அங்கிருந்த சமூர்த்தி உத்தியோச்தர் ஒருவர் குறித்த மாணவிக்கு அந்த விளையாட்டு மைதானத்தில் வைத்து
கிஸ் அடித்துள்ளார் .

இது ஒரு பாலியல் அயல் சேட்டை என கூறி அவர் மீது வழக்கு தொடுக்க பட்டுள்ளதுடன் அவரது பணியை பறிக்குமாறு
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

ethiri.com

மேற்படி சம்பவத்தால் குறித்த கல்வி சாலை மாணவர்கள் ,பெற்றோர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post