ethiri.com

புலிகளை அழித்ததால் குடும்பத்துடன் என்னை பழிவாங்குகின்றனர் – மகிந்த அகுமுறல் …

இலங்கையில் முப்பது ஆண்டுகால பயங்கரவாதத்தை முறியடித்து அதனை இல்லாது அழித்த
என்னை ஆளும் கூட்டாட்சி அரசு பழிவாங்குகிறது என மகிந்தா தெரிவித்துள்ளார் .

நாட்டில் உயிரிழப்பு மற்றும் குண்டு சத்தங்களுக்கு விடுதலை அளித்த எனக்கு இப்போது
இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக் தமுயலின படுகொலையாளி குமுறியுள்ளார் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post