ethiri.com

வீடு புகுந்து தந்தை மகன் மீது வாள்வெட்டு -யாழில் தெரு ரவுடிகள் அட்டகாசம் -….–more–>

யாழ்ப்பாணத்தில் நாவலர் பகுதியில் முப்பத்தி எட்டு வயது நபர் ஒருவர் ரவுடிகளின் வாள்வெட்டுக்கு இலக்கை பலியாகியுள்ளார் .
குறித்த நபர்களது வீட்டுக்குள் புகுந்து எட்டு பேர் கொண்ட ரவுடி கும்பல்
அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டது .

இதன் போது அங்கிருந்த தந்தை ,மகன் மீது வெட்டு இடம்பெற்றுள்ளது .
இதில் தந்தையார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
மகன் தொடர்ந்து இகிச்சை பெற்று வருகின்றார் .

ethiri.com

மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post