ethiri.com

புட்டீன் தலைமயில் ரஷ்யா படைகள் நடத்திய கொடூர போர் ஒத்திகை – அமெரிக்காவுக்கு நெத்தியடி தாக்குதல் களம் VIDEO….

வடகொரியா மீது அமெரிக்கா தலைமையில் போர் நடத்த படும் சூழல் அதிகருத்து வரும் நிலையில்
ரஷ்யா படைகள் எல்லையில் பல்லாயிரம் படைகளை கனரக ஏவுகணைகளுடன் குவிக்க பட்டு
தாக்குதல் களத்தை எதிர் நோக்கி காத்துள்ளன .

இந்த பர பரப்பான சூழலில் அந்த நாட்டின் இரும்பு மனிதன் புட்டீன் தலைமயில் இராணுவ போர்
ஒத்திகைகள் நடத்த பட்டுள்ளன .
மேற்படி கோர தாக்குதல் காட்சிகள் வெளியாகியுள்ளன .

ethiri.com

அமெரிக்கா ,கொரியா பகுதியில் தாக்குதல்களை நடத்தியதற்கு பதலடியாக இந்த
தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது .


 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post