ethiri.com

கும்பிட்ட படியே இறந்த தமிழர் – மட்டக்களப்பில் நடந்த சோகம் …

இலங்கை – மட்டு ஏறாவூர் பகுதியில் தமிழர் ஒருவர் தமது வீட்டின் அறையில்
சாமி கும்பிட்ட நிலையில் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
வழி பாட்டறைக்கு சென்ற இவர் நீண்ட நேரம் திரும்பாத நிலையில்
உறவினர்கள் உள்ளே சென்று பார்த்த போதே இவர் சடலமாக இருந்து மீட்க பட்டுள்ளார்

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை அந்த கிராமத்தில் ஏற்படுத்தியுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post