ethiri.com

பரந்தனில் வாள்வெட்டு – மூவர் படுகாயம் இராணுவ முகாமுக்குள்ளால் தப்பி ஓடிய குற்றவாளி…

இன்று மாலை கிளிநொச்சி பரந்தனில் வாழ் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . வாள் வெட்டு சம்பவத்தில் ஈடு பட்ட குற்றவாளிகள்
இராணுவ முகாமுக்குள் தப்பி ஓடிசென்றுள்ளனர் ..இதனால் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏபட்டுள்ளது ..இதனால் மேலதிக இராணுவம்
குவிக்க பட்டுள்ளதால் பெரும் பதட்டமான சுழல் நிலவுகிறது ..வாள்வெட்டில் காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக கிளிநொச்சி
வைத்திய சாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next
ethiri.com

Related Post