ethiri.com

சவுதி நாட்டின் எண்ணெய் கிணறுகளை தாக்குவோம் – ஏமன் எச்சரிக்கை- பதட்டம்

எங்கள் நாடு மீது சவுதி நாடானது தாக்குதல் நடத்தினால்
அந்நாட்டின் எண்ணெய் கிணறுகளை தாக்கி அழிப்போம் என அந்த நாட்டின் தலைவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார் .

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அந்த நாடு மீது தாக்குதலை
தொடுத்து தோற்று போன சவூதி மீளவும் ஒரு வலிந்து சீண்டும் விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகிறது .

அதனை அடுத்தே அதன் நாட்டின் அதிபர் இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளார்

சவுதி நாட்டின் எண்ணெய் கிணறுகளை தாக்குவோம் – ஏமன் எச்சரிக்கை- பதட்டம்


 
கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post