ethiri.com

மகிந்த மகன் மீது கிடுக்கு பிடி விசாரணை – கைது எதிரொலியால் ஓடி திரியும் மகிந்தா …!

மகிந்தவின் இளைய புதல்வன் யோசித்த மீது நிதி குற்றவியல் விசாரணை பிரிவு
பல மணி நேரமாக விசாரணைகளை நடத்தினர் .
இந்த விசாரணையின் பின்னர் இவர் கைது செய்ய படலாம் என எதிர்பாக்க பட்டதால் மகிந்தா வீட்டில்
பெரும் பதட்டம் நிலவியது .

எனினும் அது இடம்பெறாது போனது .இருப்பினும் எதிர்வரும் விசாரணையில் இவர் கைதகை சிறையில் அடைக்க
படலாம் என்பதால் அதனை தடுக்கும் நகர்வில் மகிந்த தீவிரமாக ஈடுபட்டுள்ளார் .

மகிந்த மகன் மீது கிடுக்கு பிடி விசாரணை - கைது எதிரொலியால் ஓடி திரியும் மகிந்தா ...!

மகிந்த மகன் மீது கிடுக்கு பிடி விசாரணை – கைது எதிரொலியால் ஓடி திரியும் மகிந்தா …!

 
கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post