ethiri.com

சிரியா இராணுவ வசம் இறுதி களங்கள் வீழும் நிலையில் – தப்பி ஓடும் தீவிரவாதிகள் – மாறும் களமுனை சமர் ..!

சிரியாவில் அசாத் அரசுக்கு எதிராக உலக ஏகாதிபத்திய அமெரிக்கா தலைமயில் போர் தொடுக்க பட்டு
அந்த நாடு சுடுகாடாக்க பட்டது இதுவரை
முப்பது லட்சத்திற்கு அதிகமான மக்கள் இடம்பெய்ரந்துள்ளனர் .
மேலும் ஒருலட்சத்திற்கு அதிகமான மக்கள் பலியாகினர் .

தொடர்ந்து இடம்பெற்று வரும் சண்டையில் தற்போது அசாத் அரசு வசம் தீவிரவாதிகள் வசம் இருந்த களமுனைகள்
விழும் நிலையில் உள்ளது .

ethiri.com

தற்போது இறுதி சமர் இடம்பெற்று கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் களமுனை தகவல்கள்
பர பரப்பாக தெரிவிக்கின்றன .

ஐஸ் தீவிரவாதிகள் மற்றும் ,குருதிஸ் விடுதலை போராளிகள் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளன .
எதிர் வரும் மணித்துளிகள் களமுனை சிரியா அரா படைகள் வசம் செல்லும் நிலை எட்டியுள்ளது .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post