ethiri.com

British Virgin தீவில் 40 முக்கிய கைதிகளை சிறை உடைத்து தப்பிக்க விட்ட இர்மா புயல் – அதிர்ச்சியில் அரசு …..

தலைவிரித்தாடி வரும் இர்மா புயலினால் ஐம்பது லட்சத்திற்கு மேற்பட மக்கள்
பாதிக்கக் பட்டுள்ளனர் .
இந்த புயல் நிலையை பயன் படுத்தி British Virgin தீவில் சிறை வைக்க பட்டிருந்த
40 முக்கிய கைதிகளை சிறை உடைத்து தப்பித்து சென்றுள்ளனர் .

மேற்படி விடயத்தை அரசு மூடி மறைத்த போதும் உளவுத்துறை செய்தி நிறுவனம் ஒன்று மேற்படி தகவலை வெளியிட்டு
பர பரப்பை கிளப்பியுள்ளது .

ethiri.com

தப்பி ஓடியவர்களை தேடி கைது செய்வதில் தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post