ethiri.com

எம்மீது தடை விதிக்க பட்டால் அமெரிக்கா பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் – வடகொரியா மிரட்டல் ..!

வடகொரியா தொடர்ந்து தனது நாட்டின் தேசியா பாதுகாப்பிற்கு என ஏவுகணைகளை
சோதனை புரிந்து வருகிறது ,
வடகொரியாவின் இந்த நடவடிக்கையானது உலக அமைதிக்கு கலங்கம் ஏற்படுத்தும் என உலக சண்டியர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்
கூவி வரும் நிலையில்
அமெரிக்காவின் தலையாட்டியாக உள்ள ஐநா வடகொரியா மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதிக்க
தீர்மானங்கள் கொண்டு வரபட்டுள்ளன .

இதனை அடுத்தே எம் மீது தொடர்ந்து தடைகள் விதிக்க பட்டால் அமெரிக்கா பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என
வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post