ethiri.com

லண்டன் தாக்குதல் செய்தியால் சிக்கலில் சனல் 4 தொலைகாட்சி – அதிர்ச்சியில் தமிழர்கள் …!

பிரிட்டனில் இருந்து ஒளிபரப்பாகும் சனல் போ தொலைகாட்சி உலக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்
ஏன் குறிப்பாக தமிழர்கள் ,சிங்களவர்கள் மறக்கவே முடியாது .

தமிழரின் பிரச்சனைகளை உலகறிய செய்ததுடன் இலங்கை அரசையே ஆட்டி படைத்த ஒரு மாபெரும் ஊடகமாக அது
உருவாக்கம் பெற்றது .

ethiri.com

லண்டன் வேஸ்ட் மினிஸ்டர் பகுதியில் நடத்த பட்ட தீவிர வாத தக்குதல் ஒன்றில்
அதன் தாக்குதலை மேற்கொண்டவரது பெயரை
மாற்றி பிரசுரித்து விட்டதாக அதன் மீது குற்றம் சுமத்த பட்டு
ஒலி,ஒளி பரப்பு கண்காணிப்பு கட்டுபாட்டு மையத்தால் எச்சரிக்க பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன . .

The media regulator has found that Channel 4 News seriously breached the broadcasting
code by naming the wrong man as the Westminster terror attacker,  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post