ethiri.com

தீவிரவாதிகள் கையில் 11,100 கடவு சீட்டுக்கள் – மனித வெடிகுண்டு தாக்குதல் எங்கும் வெடிக்கலாம் – எச்சரிக்கை .

சிரியாவில் நிலை கொண்டுள்ள ஐஸ் எஸ் தீவிரவாதிகள் கரங்களில் அந்த நாட்டை சேர்ந்த 11,100
நபர்களது கடவு சீட்டுக்கள் சிகியுள்ளதாகவும் இது வெறுமையான விபரங்களுடன் காணபடுவதாக
ஜெர்மன் நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .

இதனை வைத்து கொண்டு இவர்கள் எங்கும் ,எப்போதும் மனித குண்டு தாக்குதல் நிகழ்த்த கூடும்
என எச்சரிக்க பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post