ethiri.com

அவையவங்கள் இழந்த இராணுவத்தை தாக்கிய பொலிசார மீது விசாரணை – பணியில் இருந்து நீக்க ரணில் நடவடிக்கை

இலங்கை -கொழும்பு பகுதியில் ஓய்வூதிய பண அதிகரிப்பை வலியுறுத்தி
போரடடத்தில் ஈடுபட்ட அவையவங்கள் இழந்த இரானுவத்தினரை தாக்கிய பொலிசாருக்கு எதிராக விசாரணைகள்
ஆரம்பிக்க பட்டுள்ளன .

தாக்குதலை நடத்தியவர்கள் அடையாளம் காண்பட்டு அவர்களை பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கைக்கு ரணில் உத்தரவிட்டுள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post