ethiri.com

கள்ள சந்தையில் நாடுகளுக்கு களவாக £204 மில்லியனுக்கு இரும்புகளை விற்பனை புரிந்த வடகொரியா – குளறும் அமெரிக்கா ………………

அணு ஆயுத ஏவுகனை தொடராக சோதனை புரிந்து வரும் வடகொரியா மீது அமெரிக்கா
,ஐநா உள்ளிட்டவை பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன .
இவ்வாறான நிலையில் கள்ள சந்தையில் £204 மில்லியனுக்கு இரும்புகள் ,நிலக்கரி
என்பனவற்றைகள்ள சந்தையில் விற்பனை புரிந்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது ,இதனை
பெற்று கொண்ட நாடுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் நிலையில் அமெரிக்கா ,
முயற்சிகளை எடுத்து வருகிறது .

பொருளாதார தடைகளை விதித்து அந்த நாட்டை நலிவுற செய்துவிடலாம் என எண்ணிய அமெரிக்காவுக்கு வட கொரியாவின்
இந்த தொடர் ஏவுகளை சோதனைகள் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது குறிப்பிட தக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post