ethiri.com

ஹாட்லி கல்லூரிக்கான அதிபருக்கான வகுப்பறை கட்டடதொகுதி¸ விடுதி திறப்பு- படங்கள் உள்ளே ………………..

யாழ் வடமராட்சி பருத்திதுறை ஹாட்லி கல்லூரிக்கான வகுப்பறை கட்டடதொகுதி¸
அதிபருக்கான விடுதி திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சரும்
மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவருமான
வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கலந்துக் கொண்டார் இந் நிகழ்வில்; வட மாகாண கல்வி அமைச்சர்
கே.சர்வேஸ்வரன் மாகாண கல்வி பனிப்பாளர் உதயகுமார் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post