ethiri.com

2599 பொலிஸ் ஊழியர்களுக்கு திடீர் பதவி உயர்வு – இலங்கை பொலிஸ் வரலாற்றில் அபார சாதனை ……

இலங்கை போலிஸ் தினைகள்ளத்தால் 2599 காவல்துறை ஊழியர்களுக்கு திடீர் பதவி உயர்வுகள் வழங்க பட்டுள்ளன .
இலங்கை காவல்துறை வரலாற்றில் ஒரே தடவையில் அதிக படியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டது
இதுவே முதல் தடவை என தெரிவிக்க பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post