( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

அந்தியேட்டி வீட்டு கிருத்திய அழைப்பு-அமரர் செல்லத்தம்பி -சாந்தநாயகி

அன்புடையீர் கடந்த ஆவணி மாதம் 07-08-2017திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்த எங்கள் குடும்ப குலவிளக்கு அமரர் செல்லத்தம்பி -சாந்தநாயகி
அவர்களின் அந்தியேட்டி கிரிகைகள்
04-09-2017அன்றுகீரிமலை புனித தீர்த்தகரையில் நடைபெற்று பின்பு சபிண்ட்கரணக் கிரிகைகள் 06-09-2017 புதன் கிழமை காலை ௧11:00.மணிக்கு அன்னாரது இல்லத்தில்
நடைபெறும் ..அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து
அன்னாரின் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு
அன்புடன் அழைக்கிறோம் ..இவ்வறிவித்தலை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்..
இங்கனம்
குடும்பத்தினர்
உசன்
மிருசுவில்  

Related Post