ethiri.com

நபர் கடத்தி பின்னர் அடித்து கொலை – தென் இலங்கையில் நடந்த பயங்கரம் .

இலங்கை – பண்டுரே பீச் பகுதியில் முப்பத்தி ஏழுவயதுடைய நபர் ஒருவர்
எதிரிராளிகளினால் கடத்த பட்டு பின்னர் படு கோரமாக
உடல் முழுவதும் தாக்க பட்டுள்ளார் .

பலத்த அடி காயங்களுடன் காணபட்ட அவரை மீட்டு சென்று மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்ட போதும்
சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் .

ethiri.com

இருவருக்கு இடையில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த பகையின் காரணமாக இந்த படுகொலை
இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post