ethiri.com

நில அதிர்வு ஏற்படலாம் மக்களுக்கு எச்சரிக்கை – இரண்டு மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுப்பு …!

இலங்கையில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக மண் சரிவு அபாயம் ஏற்படலாம்
என்பதால் மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்க பட்டுள்ளது .
களுத்துறை, கேகாலை பகுதிகளில் இந்த அபயம் ஏற்படலாம் என்பதால் மக்கள் அச்சத்தில் அங்கிருந்து நகர்ந்து வருகின்றனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post