ethiri.com

லண்டன் குயின் அரண்மனைக்கு வெளியே மர்மமாக உலவி திரிந்த 120 பேர் கைது -அதிர்ந்த லண்டன் .

பிரிட்டன் – லண்டன் பார்கிங்கம் பலஸ் வெளியே அந்த அரண்மனைக்கு பாதுகாப்பு மீறல் புரிந்து
உலவிய நூற்றி இருபது பேரை கடந்த ஐந்து வருடத்தில் கைது செய்துள்ளதாக உளவுத்துறை மையம் தெரிவித்துள்ளது .

இந்த சம்பத்தில் தீவிரவாத செயல் உள்ளிட்ட ,பாதுகாப்பு அச்சுறுத்தலில் ஈடுபட்டவர்கள்
உள்ளடங்குவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ethiri.com

தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில்
இந்த விடயம் வெளியாகியுள்ளது பெரும் பர பரப்பை
கிளப்பியுள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post