ethiri.com

நிர்வாண கோலத்தில் வீட்டில் கொள்ளையடித்து தப்பிய மர்ம திருடன் – அதிரும்பொலிஸ் தேடுதல் வேட்டை

இலங்கை-சிலாபத்திலுள்ள வீடொன்றில் நிர்வாண நிலையில் புகுந்த திருடன் அங்கிருந்து பணம் ,நகை என்பனவற்றை கொள்ளை
யடித்து தப்பி சென்றுள்ளான் .
தப்பிய திருடனை கைது செய்யும் வேட்டையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர் .
மேற்படி விடயம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post