ethiri.com

இரத்தின புரியில் கட்டிடம் இடிந்து வீழ்ந்து மூவர் பலி -ஆறுபேர் படுகாயம் – விசாரணைகள் தீவிரம் .

இலங்கை – இரத்தினபுரி பகுதியில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில்
மூவர் பலியாகியுள்ளனர் மேலும் ஆறு பேர் படுகாமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
குறித்த விடயம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post