ethiri.com

இராணுவ மோட்டர் சைக்கிளில் திரிந்த தமிழ் இளைஞன்: வவுனியாவிலும் ஆவா குழுவா..? photo

img_20161110_1352241இராணுவ சீருடை நிறத்திலான மோட்டர் சைக்கிளில் வவுனியா இளைஞர் ஒருவர் திரிந்துள்ளார். இதனால் அச்சமடைந்த மக்கள் வவுனியாவிலும் ஆவா குழுவா என பதற்றமடைந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் குறித்த மோட்டர் சைக்கிளில் வவுனியா நகருக்கு வந்த இளைஞனை மடக்கிப் பிடித்த பொலிசார் நீதிமன்றத்தில் குறித்த இளைஞனுக்கு எதிராக வழக்குத் தாக்கச் செய்துள்ளனர்.

ethiri.com

குறித்த இளைஞன் ஆசையில் இராணுவ சீருடை கலரை தனது மோட்டர் சைக்கிளுக்கு பூசியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post