ethiri.com

இராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரிய தப்பி ஓட்டம் – சனல் போ அதிரடி காணொளி வெளியீடு – பதட்டத்தில் இலங்கை தளபதிகள் – video

இறுதி போரின் போது மருத்துவமனைகள் ,ஆலயங்கள் ,மக்கள் வாழ்விடங்கள் மற்றும் சரண் அடைந்தவர்கள் படுகொலை என
பல தரப்பட்ட குற்ற சாட்டுக்கள் முக்கிய படை பிரிவில் பணியாற்றிய ஜெகத்
ஜெயசூரியா மீது முன்வைக்க பட்டது .

இது தொடர்பான வழக்கினை பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் முக்கிய மானமுள்ள ஈழத்து சட்டத்தரணிகள் ,உலகலாவிய வல்லுனர்களுடன்
இணைந்து முன்னெடுத்து வருகின்றனர் .

ethiri.com

அவர்களின் தீரமான செயல் நடவடிக்கையை அடுத்து தென் அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைப்பு குறித்த இராணுவ தளபதி மீது அதிரடியாக
வழக்கை தொடர்ந்துள்ளது .

ஒரு டசினுக்கு மேற்பட்ட நேரடியாக களமுனையில் பாதிக்க பட்ட சாட்சிகள் வழங்கியுள்ள
தகவலின் அடிப்படையில் இந்த வழக்கு தீவிரமாக முன்னெடுக்க பட்டு வருகிறது .

தன்னை சர்வதேச பொலிசார் கைது செய்து விடுவார்கள் என அஞ்சிய அவர் பிரேசில் நாட்டின் தூதவுவர் பணியை கைவிட்டு
இலங்கைக்கு தப்பி ஓடியுள்ளார்
மேற்படி விடயதி இலங்கை அரசை உலுப்பி வரும் சனல் போ தொலைகாட்சிபர பரப்பாக வெளியிட்டுள்ளது .
இந்த ஆரம்ப காட்சிகளே சிங்கள அரசு ,மற்றும் அதன் இராணுவ தளபதிகளை பீதியில் உறைய வைத்துள்ளது .
இதன் தொடர்ச்சியாக இலங்கை சிங்கள படை தளபதிகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது .

மானமுள்ள வீர தமிழ் சட்டத்தரனிகளுக்கு இவ்வேளை உலக தமிழர்கள் தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் ,பாராட்டுகளையும்
தெரிவித்துள்ளனர் .

உங்களை எதிரி இணையமும் வீரத்துடன் வாழ்த்துகிறது .,ஒன்று படுவோம் வென்று தீருவோம் .வெல்லட்டும் தமிழ் .வாழ்க தமிழ்


இதில் அழுத்தி சனல் போ வீடியோ பாருங்கள்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post