ethiri.com

பிரபாகரனை அவதூறாக பேசிய பொலிசாருடன் மக்கள் மோதல் – வடமராட்சியில் வெடித்த புரட்சி

யாழ்பாணம் – கொற்றவை என்ற பகுதியில் நடமாடும் கருத்தரங்கு ஒன்றை புரிந்த போலீசார்
ஒரு கட்டத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனையும் ,அதன் படைத்துறை தளபதிகளையும் மிக
கேவலமாக பேசினார் .
இதனை அவதானித்த மகள் கூச்சலிட்டு அவரை மேடையில் இருந்து அகலுமாறு கோரினார்

இதனால்அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது
பின்னர் மக்களை சமாதான் படுத்தினர் .

ethiri.com

இராணுவ அடக்குமுறைக்குள் உள்ள போது மக்கள் புலிகளின் செயலையும் . அவர்களது தியாகனகளையும் மறந்திருப்பார்கள்
என சிங்களம் நம்பியது பொய்த்து போனது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post