ethiri.com

எடப்பாடி- ஓ.பன்னீர்செல்வத்தால் இரட்டை இலை சின்னத்தை மீட்க முடியாது: திவாகரன்

அ.தி.மு.க. அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வத்தால் மீட்க முடியாது. வாழ்வாதார பிரச்சனை குறித்து பேச அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

ethiri.com

நாஞ்சில் சம்பத் வரம்பு மீறி பேசவில்லை. மக்கள் பிரச்சனைக்காக எதிர் கட்சிகள் போராடும் போது அதற்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post