ethiri.com

ரவுடிகள் குழு சண்டையில் தந்தை மகன் வெட்டி கொலை – இலங்கையில் எகிறும் ரவுடிகள் தெரு சண்டை .

இலங்கை -மினுவாங்கொடை, கமன்கெதர பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில்
தந்தை ,மகன் கோரமாக வெட்டி படுகொலை புரிய பட்டுள்ளனர் .

மேற்படி படுகொலையை புரிந்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post