ethiri.com

காதலனால் காதலி வெட்டி கொலை-இலங்கையில் அரங்கேறும் காதல் கொலைகள்…!
இலங்கை -இறக்குவானை பகுதியில்பத்தொன்பது வயது பெண் ஒருவர்
நபர் ஒருவரால்திடிரென குத்தி படு கொலை புரிய பட்டுள்ளார் .

இருபத்தி எட்டு வயதுடைய காதலன் ஒருவரே இந்த பெண்ணை காதல்தகராறு தொடர்பில்படுகொலை
பரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது,

இவ்வாறு பல காதல்கொலைகள் தொடராக இடம்பெற்று வருவது குறிப்பிடதக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post