ethiri.com

8,400 அமெரிக்கா முக்கிய சண்டை இராணுவத்தை கொன்று குவித்த போராளிகள் – அவமானத்தில் அமெரிக்கா …!

உலக சண்டியர் அமெரிக்கா உலக நாடுகளை ஆக்கிரமித்து அந்த நாடுகளின் செல்வா செழிப்புக்களை
கொள்ளையடித்து ஏப்பம் விட்டு வருகிறது ,தனது நாட்டில் ஒரு தாக்குதல் இடம்பெற்றால் அதனை பயங்கரவாதம் என்று
முத்திரை குத்தும் இந்த சண்டியர் வறுமை நாடுகளை ஆக்கிரமித்து அங்கு இருக்கும் வளம் தரும் செல்வங்களை
கொள்ளையடித்து திருடி வருகிறது .
அதற்கு பயங்கரவாதம் என்ற போர்வையில் போரை தொடுத்து நிலை கொண்டுள்ளது .

புஷின் ஆட்சியில் இரண்டாயிரத்து ஓராம் ஆண்டு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த அமெரிக்கா இன்று பதின் ஐந்து ஆண்டுகளை கடந்துள்ள நிலையில்
மிக முக்கிய முன்னணி படைகளை சேர்ந்த 8,400 இராணுவத்தை இழந்துள்ளது .

ethiri.com

பலம் பொருந்திய இராணுவமாக தன்னை கூறி கொள்ளும் அமெரிக்கா தனது மிக நவீன ஆயுத பயன்பாடுகளுக்கு மத்தியில்
தாலிபான்களிடம் இந்த வேட்டையில் சிக்கி சிதறியுள்ளனர் .

தொடர்ந்து கெரில்லா முறையில் தாக்குதல்களை நடத்தி முன்னேறி வரும் தாலிபான்களுக்கு
எதிராக போரிட தற்போது உள்ள பதின் மூவாயிரம் படைகளுக்கு மேலாக
மேலதிகமாக பல ஆயிரம் படைகளை மீள அனுப்புகிறது அமெரிக்கா .

அடி வாங்கியும் அடங்க மறுத்து தனது அதிகார வெறியை அகற்ற மறுக்கும் அமெரிக்காவுக்கு தாலிபான்கள் கொடுத்த இந்த மரண அடி பெரும்
அவமானத்தின் குறியாக மாற்றம் மடைந்துள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post