ethiri.com

பிரான்ஸ் படைகளில் புதிதாக களம் குதித்துள்ள நவீன ரக போராயுத வண்டி – படங்கள் உள்ளே

உலக நாடுகள் தமது ஆயுத உறபத்தியை ஆண்டு தோறும் புதிய வகையில்
வடிமைத்து வருகின்றனர் .
வளந்து வரும் உலக நாடுகளின் ஆயுத பரவலாக்கள் போட்டிக்கு அமைவாக தாமும் தமது படைகளில் ,ஆயுத உற்பத்தியில்
மாற்றத்தை தோற்றுவித்து புரட்சிகளை புரிந்து வருகின்றனர் .

அவ்வாறே யாக்குவார் என படும் நவீன ராடார் காணிப்பு அடங்கிய இந்த கவச வண்டியை
தற்போது ஆள் இன்றி போர் முனைகளின் முன்னரங்க பகுதிகளில் செலுத்த வல்ல வகையில்
தயாரித்துள்ளனர் .

ethiri.com

கண்ணி வெடி வயல்களை கண்டறிந்து அந்த குண்டுகளை செயல் இழக்க செய்து எதிரியின் இலக்கு
நோக்கி நகர்ந்து தமது தாக்குதல்களை இவை நடத்த வல்லன .
எதிரியின் ராடர்களுக்கு சிக்காமலும் இவை செல்லும் வகையில்
இந்தபுதுமுக வண்டியில் நவீன கருவிகள் பொருத்த பட்டுள்ளன .

இவை தற்போது பிரான்ஸ் படைகளின் நம்பிக்கு உரிய கவச வண்டி பயன்பாடுகளில் ஒன்றாக களம் புகுந்துள்ளது

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post