ethiri.com

ஐ எஸ் தீவிரவாதிகள் சமுக வலைதளங்கள் ஊடாக ,இலங்கையில் இருந்து ஆட்களை சேர்ப்பது கண்டு பிடிப்பு

உலகமகா கொடிய பயங்கரவாத அமைப்பாக திகழ்ந்து வரும் ஐ எஸ் அமைப்பு
சமுக வலைத்தளங்கள் ஊடாக தமது அமைப்புக்கு ஆட்களை திரட்டி வருவது அம்பலமாகியுள்ளது .

இலங்கை ,இந்தியா ,பங்களாதேஷ் போன்ற நாடுகளை இலக்கு வைத்து இந்த ஆட்களை திரட்டுவதில் இவர்கள்
ஈடுபட்டு வருவதாக உளவுத்துறை நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன .

ethiri.com

எதிர் காலத்தில் மிக முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து
இலங்கையில் இந்த அமைப்பினால் தாக்குதல் நிகழ்த்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post