ethiri.com

300 மில்லியன் ரூபா பணத்தில் சொகுசு பங்களா வாங்கிய மகிந்தா மனைவி – விசாரணைகள் தீவிரம்

இலங்கையின் முன்னாள் சர்வதிகாரி மகிந்த ராஜபக்சாவின் மனைவி சிராந்தி முன்னூறு
மில்லியன் ரூபா பெருமதியில் கொள்வனவு புரிந்து ஆடம்பர சொகுசு
பங்களா ஒன்றின் கொள்வனவு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன .

மகிந்தவின் ஆட்சியில் பல ஆயிரம் மில்லியன் ரூபா மோசடி புரிய பட்டது அம்பல பட்டு வரும் நிலையில்
இந்த விடயம் மகிந்த தரப்புக்கு பெரும் தலையிடியை அளித்து வருகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post