ethiri.com

நடுகடலில் நொறுங்கிய அமெரிக்கா போர் கப்பல் – பத்து இராணுவத்தை காணவில்லை – மூன்று நாட்டு கடல்களில் தேடும் கடல்படை .VIDEO

அமெரிக்கா நாட்டினது John S McCain என்ற யுத்த கப்பல் ஒன்று சரக்கு கப்பல் ஒன்றுடன் மோதி
விபத்தில் சிக்கியது ,இதன் போது அமெரிக்கா கப்பலில் இருந்த பத்து கடல் படை சிப்பாய்கள் காணமல் போயுள்ளனர் ,
காணமல் போனவர்கள் உடல்கள் ,மலேசியா ,சிங்கபூர் ,இந்துநேசிய கடல் பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம் என்பதால்
அமெரிக்கா கடல் படையினர் கூட்டாக தேடுதல்களில் ஈடுபட்டுள்ளனர் .

மேற்படி விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன .

ethiri.com


 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post