ethiri.com

வடக்கு ,கிழக்கு தமிழர்கள் 20,000 பேருக்கு அரச வேலைவாய்ப்பு – ரணில் தெரிவிப்பு .

இலங்கை – வடக்கு ,கிழக்கு பகுதியில் உள்ள பட்டதாரிகள் உள்ளிட்ட இருபதாயிரம் பேருக்கு எதிர்வரும் நாட்களில் அரச வேலை வாய்ப்பு வழங்க
படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் .

போருக்கு பின்னர் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒன்று பட்டு வாழும் மக்களுக்கு உரிய திட்டங்களை அரசு நடைமுறை படுத்தி வருகிறது
அந்த வகையிலேயே இந்த வேலைவாய்ப்பு வழங்க படவுள்ளதாக தெரிவித்துள்ளார் ,

ethiri.com

தமதுக்கு உரிய வேலைகளை பெற்று தரும் படி படித்து வேலையின்றி உள்ள பட்டதாரிகள் போராட்டம்
நடத்தி இருந்தமை இங்கே குறிப்பிடதக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post