நடிகையாகும் ரஜினி மகள்

நடிகையாகும் ரஜினி மகள்

கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சௌந்தர்யா ரஜினிகாந்த். அந்த படம் அவருக்கு தோல்வியை தந்தது.
அதை தொடர்ந்து தற்போது அவர் இயக்கிய விஐபி-2 விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு இல்லை என்றாலும், வசூலில் செம்ம ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில் இன்று நடந்த சக்சஸ் மீட்டில் நடிகர் விவேக் ‘சௌந்தர்யா ஒரு ஸ்டைலிஷ் ஹீரோயினாக வரக்கூடியவர், அதற்காக அவர் கதை கூட கேட்டு வருகின்றார் என்று நினைக்கின்றேன்’ என கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 

Related Post

Wordpress content guard plugin by JaspreetChahal.org