ethiri.com

நீர்கொழும்பில் இடிந்து வீழ்ந்த கட்டிடம் – மூவர் உள்ளே சிக்கி உயிருக்கு போராட்டம் .

இலங்கை – தலைநர் அருகில் உள்ள நீர்கொழும்பு பகுதியில்
வீடு கட்டிய கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அவ்வேளை அங்கு பணி புரிந்து
கொண்டிருந்த மூவர் அந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் .

இவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது இறந்து விட்டனரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

ethiri.com

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post