ethiri.com

கிளிநொச்சியில் இராணுவ கட்டு பாட்டில் இருந்த 38 ஏகர் காணிகள் விடுவிப்பு -இராணுவம் அறிவிப்பு

இலங்கை – வடக்கு தமிழர் பாரம்பரிய பூமியாக விளங்கும் கிளிநொச்சி
பகுதியை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சிங்கள படைகள் மக்கள் வாழ்விடங்கள்
கையாக படுத்தி இராணுவ முகாம்களை அமைத்தனர் .

தற்போது அவ்வாறு ஆக்கிரமிக்க பட்ட மக்கள் காணிகளில் முப்பத்தி எட்டு ஏக்கர் விடுவிக்க பட்டுள்ளதாக சிங்கள
இராணுவம் அறிவித்துள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post